×

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

The post சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Yardadu hill ,Salem district ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Election Commission ,Salem ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...